RSS Feed

RSS feed

 

RSS EVObsession

  • Tesla, Convenience and a Jeda Wireless Pad V2 16. 05. 2019.
    What Is It? I’m always skeptical of aftermarket third party items. After 20 years in the classic car hobby my experience has been that the vast majority of add on… The post Tesla, Convenience and a Jeda Wireless Pad V2 appeared first on EV Obsession.
    Court Nederveld
  • Why Electric Cars Are Better 25. 03. 2019.
    Check out this list of reasons why you should consider buying an EV. The post Why Electric Cars Are Better appeared first on EV Obsession.
    Carolyn Fortuna
  • How To Charge An Electric Car 13. 03. 2019.
    I must admit that I was a little hesitant at the thought of switching my internal combustion engine (ICE) vehicle for a fully electric one. It wasn’t range anxiety —… The post How To Charge An Electric Car appeared first on EV Obsession.
    Carolyn Fortuna
  • Tesla’s Various Partnerships With Governments, Subsidies, & Regulatory Connections 02. 03. 2019.
    Each year, Tesla unveils its 10-K SEC annual report, which provides a fascinating, comprehensive overview of the company’s business and financial condition and includes audited financial statements. From subsidies at the national… The post Tesla’s Various Partnerships With Governments, Subsidies, & Regulatory Connections appeared first on EV Obsession.
    Carolyn Fortuna
  • Consumer Reports Owner Respondents Rank Tesla Model 3 “Most Satisfying Car” 14. 02. 2019.
    Consumer Reports routinely ranks the new cars available to American buyers on a number of criteria. Some of them are technical, such as emergency braking performance, acceleration, fuel economy, frequency… The post Consumer Reports Owner Respondents Rank Tesla Model 3 “Most Satisfying Car” appeared first on EV Obsession.
    Steve Hanley
  • CATL and Honda signed cooperation agreement to supply 56GWh of batteries for EVs and Hybrids 11. 02. 2019.
    Contemporary Amperex Technology Co., Ltd. (CATL) is one of the top suppliers of EV batteries in China and has been making inroads into supplying companies outside of China, such as… The post CATL and Honda signed cooperation agreement to supply 56GWh of batteries for EVs and Hybrids appeared first on EV Obsession.
    Tim Dixon
  • Deloitte EV Sales Forecast Riddled With Errors 28. 01. 2019.
    A new report by Deloitte sees trouble ahead for the EV market. To put it specifically, the consulting firm thinks there will be a glut of electric cars on the… The post Deloitte EV Sales Forecast Riddled With Errors appeared first on EV Obsession.
    Steve Hanley
  • Should You Consider an E-Bike Instead of an Electric Car? 04. 12. 2018.
    Electric cars could be a massive step forward for reducing our collective impact on the environment, but they do still have some negative environmental impact. Bicycling is a nearly impact-free… The post Should You Consider an E-Bike Instead of an Electric Car? appeared first on EV Obsession.
    Sponsored Content
  • BMW Unleashes The iNext Electric & Autonomous SUV At Los Angeles Auto Show 30. 11. 2018.
    Remember when BMW’s tagline in all of its ads was “The Ultimate Driving Machine?” That slogan is gone. Now BMW wants you to think of its iNext electric SUV as… The post BMW Unleashes The iNext Electric & Autonomous SUV At Los Angeles Auto Show appeared first on EV Obsession.
    Steve Hanley
  • This Holiday, Gift Yourself (or someone else) a Tesla 27. 11. 2018.
    Global climate change is increasingly recognized as one of the most serious threats to our safety and wellbeing. The UN has warned of potentially irreversible damage to our biosphere and… The post This Holiday, Gift Yourself (or someone else) a Tesla appeared first on EV Obsession.
    Sponsored Content

RSS InsideEvs

  • மூன்று வியப்புகள்!!! பகுதி - 3 11. 02. 2012.
    1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு - செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் ............. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார். இரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப் […]
    Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
  • மூன்று வியப்புகள்!!! - பகுதி - 2 22. 01. 2012.
    பகுதி - 2பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!  காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது! “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி?”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்! எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் […]
    Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
  • மூன்று வியப்புகள்!!! 18. 12. 2011.
    1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன்! முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன!கல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி! புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம்! […]
    Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
  • ஐம்பது ஆண்டுகளுக்கு முன்! 11. 12. 2011.
    அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-01-1920 – ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார்! மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார்! இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்!நான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு […]
    Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
  • எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை! 11. 12. 2011.
    எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை! சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்., சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்! உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்! சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;மசியா மனிதரை மசிய வைப்பார்! திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்குட்டினால் அனுபவம்! இவைகளின்சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்சொந்தக்காலில் நின்ற செயலாளர்! மடிக் கணினி வரு முன்னரேமடியில் வைத்துத் தட்டச்சில், பணி ஆணைகள் பல அச்சிட்டு, படித்தோர்க்குப் பலன் தந்தார். […]
    Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
  • நடையா, இது நடையா! நற் கடமையன்றோ நடக்குது! 03. 11. 2011.
    “நான் வாக்கிங் போகும்போது கச்சலை அவிழ்த்து விட்டு,சலாம் சொல்லிக் கடக்குமளவுக்கு மதிப்பிற்குரிய வாத்தியார்களின் ராஜபாட்டை நடைப் பயிற்சி தொடர்கிறதா?” என்று, உமர் வரலாறு ஆக்கத்துக்குக் ‘கமென்ட்’ எழுதிய கவிஞர் சபீர் கேட்டிருந்தார். அவரின் நினைவூட்டலுக்குப் பின்,ஹாஜா முகைதீன் சாரோடு என் வீட்டில் நடந்த உரையாடலுக்குப் பின், சில ஐயப்பாடுகளும் தொடர்ந்தன!நான் பட்டுக்கோட்டையில் ‘பிஸ்மி ஸ்டேஷனரி’வைத்திருந்தபோது, காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரில் உள்ள ‘ஷப்னம்’ கடைக்குப் பிளாஸ்டிக் ஃபைல்களும் நோட்டுப் புத்தகங்களும் சப்ளை செய்து கொண்டிருந்தேன். கடையை நடத்திக் […]
    Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
  • மறக்க முடியா மனிதர் (...தொடர்ச்சி) 15. 10. 2011.
    இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது […]
    Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
  • வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14 11. 10. 2011.
    சமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா?ஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை!உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்! சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான்! மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது! உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது! ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள்! இந்தியாவில் […]
    Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
  • மறக்க முடியா மனிதர் 08. 10. 2011.
    மறக்க முடியா மனிதர் ‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது! ‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான […]
    Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
  • வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 13 03. 10. 2011.
    ஊரின் தேவைகளும் உமரின் சேவைகளும்உமர் படிக்கும் காலங்களில் பல பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந்தார். முதலில் அவரது கவனம் ரேடியோவின் பக்கம்தான் திரும்பியது. பத்திரிகைகளில் வரும் ‘ரேடியோ செய்வது எப்படி?’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து வாங்கி சிறிய சாக்பீஸ் பெட்டியில் ரேடியோ செய்தார். அதில் வெற்றியும் கண்டார். படிப்பில் கவனமில்லையே என்று நாங்கள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாசலில் அவரது ரேடியோ முனுமுனுத்துக் கொண்டிருக்கும்.எல்லா அலை வரிசைகளும் எடுக்கூடிய ஒரு பெரிய […]
    Vavanna (உமர்தம்பிஅண்ணன்)

RSS ACEA

Back to top